ரஜினி என்னுடைய நெருங்கிய நண்பர்,அவர் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது. ஒருவேளை அரசியலுக்கு வந்தால் அவர் கர்நாடகாவில் போய் அரசியல் செய்யட்டும், தமிழத்தை ஆள தமிழர்கள் இருக்கிறார்கள் என்று நடிகர் ராதாரவி காட்டமாக தெரிவித்துள்ளார்.

Actor Radharavi wishes Rajini to start his party at Karnataka rather spending time unnecessarily to start a party in Tamilnadu, because Tamilians were already here to rule the state.